Prof. Kadheer Ibrahim Ph.D




Member of American Metaphysical Doctors Association Doctor Degree Graduate Member
Member of Intl. Naturopathic Asscn. (U.S.A)
Graduate Member, International Nutritionist Association Certified Hypnotherapist (U.S.A)
Regd. Spiritual Healing Practitioner (U.S.A)
Certified Colour Therapist (U.K)
Certified Psychologist
Reiki Master










பேராசிரியர் டாக்டர் காதர் இபுராஹீம் A R
மனோவியல், சத்துணவு மற்றும் மன விஞ்ஞான ஆய்வாளர்

மனவியல் , சத்துணவு மற்றும் அதீத மனவியல் ஆகிய மூன்று துறைகளில் டாக்டர் பட்டம் (ph.d) பெற்ற ஒரே மலேசிய இந்தியர் . மூளையில் (Brain Engineering), இருதய பாஷை (Telepathy), வர்ண சிகிச்சை (Color Theraphy) , சூட்சும ஒளி வட்டம் (Spiritual Aura) என அற்புத விஷயங்களை தாய் மொழியில் மலையிசிய மக்களுக்கு அறிமுகப்படுத்தி பயிற்சி வகுப்புகளையும் நடத்திய பெருமைக்கு உரியவர்.

மனோவியல், ஆரோகியம் மற்றும் மனோசக்தி தொடர்பாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இதுவரை பதினோறு புத்தகங்கள் எழுதிய மிக சிறந்த எழுத்தாளர். சர்வதேச பல்கலை கழகத்தில் இவரின் ஆரோக்கியம் மற்றும் மனோசக்தி தொடர்பான புத்தகங்கள் தங்க பதக்கத்தை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் முதல் புத்தகம் 'வெற்றி உங்கள் கையில்' மலேசியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட புத்தங்களில் ஒன்றாகும்.

நம் நாடு தவிர சிங்கப்பூர், மியன்மார், இந்தியா , லண்டன் ஆகிய நாடுகளில் பல கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வருகிறார். இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அரசாங்க காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு விசேஷமாக பயிற்சிகள் நடத்தியவர். உலகில் முக்கிய எட்டு பல்கலைகழகங்களின் பேராசிரியராகவும் அங்கீகரிக்கப்பட்டவர்.

மலேசிய இந்திய கைதிகளுக்காக தன்னம்பிக்கை மற்றும் மனவியல் சிறப்பு பயிற்சிகள் நடத்த அரசாங்கத்தின் சிறை மற்றும் சீர்திருத்த துறையால் (Jabatan Penjara & Pusat Pemulihan Akhlak, Malaysia) நியமக்கபட்ட ஒரே இந்திய மனவியலாளர் இவர். வழி தவறிய பல இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை சீர்திறுத்துவதை சேவையாக எண்ணி இலவசமாகவே இப்பயிற்சிகளை நடத்தியும் வருகிறார்.

காலத்தால் மறக்கப்பட்ட நம் முன்னோர்களை பற்றி தமிழ் மக்களுக்கு நினைவுறுத்த நூற்றுக்கணக்கான இலவச நிகழ்ச்சிகளை இதுவரை நடத்தியுள்ளார். தமிழ் மொழியின் மகத்துவத்தையும் தமிழர்களின் சிறப்பையும் முன்னுதாரணங்கள் காட்டி தமிழ் மக்களின் சிந்தனையில் புரட்சிகளை ஏற்படுத்தியவர்.

மாணவர்களுக்காக நடத்தப்படும் பயிற்சிகளில் மனவியல் அணுகு முறைகளை இணைத்து போதனை முறையில் மாற்றத்தை உருவாக்கியவர், 'செய்முறை பயிற்சிகளை' (Demonstration) இணைத்து மேடை நிகழ்சிகளுக்கு புதிய தோற்றத்தையும் தந்தவர். மேடை பேச்சுகளின் வழி பல்லாயிரக்கணக்கான மக்களின் சிந்தனையில் ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர்.

பல நாடுகளில் பலரையும் கவர்ந்த பேச்சாளர் இவர். Malaysia வானொலி, தொலைகாட்சிகளின் வழி பல ரசிகர்களை பெற்றவர். அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் வானவில் அலைவரிசையில் 'வாழ்கை கல்வி' என்ற நிகழ்ச்சியை நடத்தி உலக தமிழர்களை கவர்ந்து ' சிறந்த தொலைக்காட்சி படைப்பாளர்' என்ற விருதினை இட்பா (ITFA) நிகழ்ச்சியின் வழி வென்றவர்.

இன மத பேதமின்றி அணைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தமிழர், கல்விமான் இவர்.

பேராசிரியர் டாக்டர் ரா.காதர் இப்ராஹீம் அவர்கள் நம் நாட்டின் மிக சிறந்த :

* மனோவியலாளர்
* மூளை இன்ஜினியரிங் நிபுணர்
* சத்துணவு பயிற்சியாளர், ஆய்வாளர்
* பேச்சாளர்
* எட்டு பல்கலைகழகங்களில் பேராசிரியர்
* பல நிறுவனங்களுக்கு ஆலோசகர்
* சிறந்த எழுத்தாளர்

இவர் எழுதிய புத்தகங்கள்:

* ஆரோகிய வாழ்வின் ரகசியம்
* மனோசக்தியும் வாழ்கையின் வெற்றியும்
(இவ்விரண்டு புத்தகங்களும் சர்வதேச பல்கலைகழகத்தின் சிறந்த புத்தகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு 'தங்கபதக்கமும்' கொடுக்கப்பட்டுள்ளது)
* உங்களுக்குள் ஒரு வெற்றியாளன் ( மிக சிறந்த தன்முனைப்பு புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது)
* வெற்றி உங்கள் கையில்
* உங்களுக்குள் ஒரு மருத்துவர் (தொகுப்பு - 1)
* ஆழ்மன ஆற்றலும் பிரபஞ்ச சக்திகளும்
* மனம் திறக்கட்டும்
* மனமே நீ கலங்காதே ( தொகுப்பு - 1)
* Psychology of Winning (Part - 1)
* Psychology of Winning (Part - 2)
* உங்களுக்குள் ஒரு தலைவன்

மேலும் இவரின் பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் இன்று பல பல்கலைகழகங்களின் பாட புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.


PROF. Dr.Kadeer Ibrahim A.R. Ph.D
Ph.D (Psy); Ph.D (Nutr); Ph.D (P.Psy)

Primary School:
1. 1970 - Appar Tamil School (KL)
2. 1971 - 1972 - Haikiya Muslim Tamil School (Penang)
3. 1973 - 1975 - Sungai Besi Tamil School (KL)

Secondary School:
1) 1976 - 1980 - Datok Lokman Secondary, Kuala Lumpur

Higher Education:

1. 1984 - 1989 - Brain Research Academy


Degree in Brain Engineering

2. University of Metaphysical Psychology, U.S.A


Master Degree in Clinical Psychology

3. University of Metaphysical Psychology, U.S.A


Ph.D in Para Psychology

4. University of Theology U.S.A


Ph.D in Divind Science

5. University of Alternative Medicine, Australia


Ph. d in Nutrition